உள்நாடு

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

(UTV | கொழும்பு) –  நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் இன்று (28) அறிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட்ட பின்னர், எரிபொருள் கொள்வனவுக்கு தேவையான அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பின் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் பணிகள் நாளை முதல்