உள்நாடு

நாட்டில் இதுவரை 1863 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 36 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 1863 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் 2066 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிங்கமலை காட்டுப்பகுதியில் தீப்பரவல்

வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது

editor

‘MT New Diamond’ – அவசரமாக வெளியேற்றப்பட வேண்டும்