உள்நாடு

நாட்டிற்கு மேலும் 728,460 எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசி டோஸ்கள் மாலை

(UTV | கொழும்பு) – இன்று (31) மாலை ஜப்பானில் இருந்து மேலும் 728,460 எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசி டோஸ்கள் இலங்கை வந்தடைய உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு தொகை தடுப்பூசி டோஸ்கள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெறும் எஸ்ட்ரா செனகா தடுப்பூசி டோஸ்களை ஏற்கனவே எஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் முதலாவது டோஸினை பெற்றுக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து இரண்டாது டோஸாக செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

Related posts

வைத்தியர்கள் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

மாத்தறை புறா தீவிற்கு செல்லும் கொடி பாலம் இடிந்து வீழ்ந்தது

“இது கிரீடம் அல்ல. முள் கிரீடம்’ – ஹரின்