உள்நாடுகாலநிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (31) மழையற்ற வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பை வௌியிட்டு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இன்று அதிகாலை மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

நிமல் லன்சாவின் வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகை

இதுவரை 135 பேர் கைது

மற்றுமொரு ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி