சூடான செய்திகள் 1

நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை

(UTV|COLOMBO) கிழக்கு, வடமத்திய மாகாணங்களுடன் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும் பெரும்பாலன பகுதிகளில் நாளைய தினம் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என்பதால் அது தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேற்படி இந்த வெப்பமான காலநிலை காரணமாக உடல் வறட்சி, உடல் சோர்வு, அதிக களைப்புடன் மயக்க நிலையும் ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

 

Related posts

மாகாண சபைத் தேர்தல் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட தகவல்

editor

அலங்கார மீன் வளர்ப்பில் இலங்கைக்கு 12வது இடம்

அரசியலமைப்பு பேரவை இன்று(11) முற்பகல் கூடுகிறது