உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது

கொழும்பு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் சில தினங்களுக்கு இந்த நிலை தொடரலாம் என சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

பண பரிவர்த்தனைகள் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு!

மெண்டி போதைப்பொருளுடன் ஒருவர் கைது