உள்நாடு

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேசத்திற்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பகுதிக்கும், இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கேகாலை, களுத்துறை மாவட்டங்களில் சில பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

ஷஃபான் மாதத்திற்கான தலைப் பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று…

இந்திய வெளிவிவகார அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்

editor

வலுக்கும் ஒமிக்ரோன்