கிசு கிசு

நாட்டின் நிலைமை குறித்து அறிவிக்கவிருந்த ஊடக சந்திப்பு இரத்து

(UTV | கொழும்பு) – நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்படவிருந்தது.

இதில், மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் மற்றும் திறைச்சேறியின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிக ஆகியோர் பங்கேற்கவிருந்தனர்.

எனினும், அந்த ஊடகவியலாளர் சந்திப்பை அரசாங்கம் அதிரடியாக இரத்து செய்துள்ளது.

Related posts

‘உலகின் அழுக்கு மனிதர்’ மரணம் [PHOTOS]

இருவருக்கும் இடையில் காதலா? (PHOTOS)

பசில் ராஜபக்ஷவுக்கு அமைச்சர் பதவி