சூடான செய்திகள் 1

நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTVNEWS|COLOMBO) – நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எஹலியகொட, அம்பகமுவ, புலத்சிங்கள, கிரிஹெல்ல, கலவான, வரகாபொல மற்றும் மதுகம பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை, சொரனாதொட பிரதேசத்தில் கல்பாறை சரிவு ஏற்பட்டுள்ளமையினால் 88 குடும்பங்கள் தற்காலிகமாக வௌியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஹெரோயினுடன் ´சொத்தி உபாலியின்´ மகன் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய 433 சாரதிகள் கைது

முடக்கப்பட்ட மன்னார் தாராபுரம் கிராமம் விடுவிப்பு