உள்நாடு

நாட்டினை முடக்குமாறு SJB கோரிக்கை

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் வழங்குவதற்காக நாடு மூடப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மின்சார சபை உடனடியாக அறிஞர்கள் குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விசேட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் உத்தரவுகளினால் இலங்கை மின்சார சபை பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

“ஹுஸ்ம தென துரு” தேசிய மர நடுகை திட்டம்

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

தேசிய அரசுக்கு ஆதரவு இல்லை: சஜித் தரப்பு அறிவிப்பு