உள்நாடு

நாடு முழுவதும் திடீர் மின் தடை – நீர் விநியோகமும் பாதிப்பு

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நீர் விநியோக நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலை காரணமாக தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்துகிறது.

Related posts

ஓமானுக்கு பெண்களை கடத்திய அதிகாரிக்கு பிணை

திங்களன்று கடவுச்சீட்டு விநியோகம் வழமைபோல் நடைபெறும்

‘மக்களின் தேவைகள், சமூகம் சார்ந்த விடயங்களில் தொடர்ந்தும் உழைப்போம்’