வகைப்படுத்தப்படாத

நாடு முழுவதும் சுவசரிய அம்புலன்ஸ் வண்டிகள் சேவையில்

(UTV|COLOMBO)-நாடு முழுவதும் சுவசரிய அம்புலன்ஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்துவதே இலக்காகும் என்று சுவசரிய அம்புலன்ஸ் சேவையின் முகாமையாளர் கயன் சந்துரங்க தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கைக்கு கிடைத்த 207 அம்புலன்ஸ் வண்டிகளை நாட்டின் சகல பகுதிகளிலும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஒரே கரையோரம் – ஒரே பாதை மாநாட்டில் உலகத்தலைவர்கள்

Saudi Arabia increases Sri Lanka’s Hajj quota

President instructs Officials to accelerate Moragahakanda