வகைப்படுத்தப்படாத

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில்

(UTVNEWS | COLOMBO) -இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஈரானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

மாவட்ட மட்டத்தில் நல்லிணக்க குழுக்கள்

பங்காளதேசம் மீது ‘மோரா’ புயல் தாக்கியுள்ளது