கிசு கிசு

நாடு முற்றாக முடக்கப்படுவது தொடர்பிலான யோசனை

(UTV | கொழும்பு) –  நாடு முற்றாக முடக்கப்படுவது தொடர்பிலான யோசனை இன்று(10) மாலை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, அமைச்சரவை குழுவின் இணக்கப்பாட்டுக்கு இணங்க நாடு முழுமையாக அல்லது பகுதியளவில் முடக்கபப்டும் என்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஊரடங்கு அமுல்படுத்துவது தொடர்பிலான அறிவித்தல்

உலக புகழ்பெற்ற தொழிலதிபரால் வெறும் 100 மணி நேரத்துக்குள் கொரோனாவை எரிக்கும் திட்டம்

வழிதவறிய சிறுவனை 2 நாட்களாகப் பாதுகாத்த கரடி