உள்நாடு

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – இலங்கையர்கள் நாடு திரும்பும் போது, வெளிவிவகார அமைச்சு அல்லது சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் கீழ் பதிவினை மேற்கொள்ளத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டலின் கீழ் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

   

Related posts

அரிசி திருடிய இருவர் கைது

editor

பிரதமர் பதவி விலகியதன் பின் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்

ரஞ்சனின் இரண்டாவது வழக்கு ஒத்திவைப்பு