சூடான செய்திகள் 1

நாடு திரும்பினார் கோட்டாபய ராஜபக்ஷ

(UTV|COLOMBO) – மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (12) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

இன்று அதிகாலை 12.00 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கியூவ்- 468 ரக விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மற்றவர்களுக்குரிய அடையாள அட்டையை தன்வசம் வைத்திருப்பவர்களுக்கு 5 வருட கால சிறைத்தண்டனை

இன்றைய தினம் இரண்டாவது இடைக்கால அறிக்கை சட்டமா அதிபரிடம்

தொற்றா நோயினை கட்டுப்படுத்த வேலைத்திட்டம்-சுகாதார அமைச்சர்