சூடான செய்திகள் 1

நாடு கடத்தப்பட்ட ரயன் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நடிகர் ரயன் வேன் ரூயன், எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரயன் வேன் ரூயன், தமது பயன்பாட்டுக்காக கஞ்சா போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.

Related posts

கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை திறக்க வேண்டாம்-பேராயர்

பொலன்னறுவை தேசிய சிறுநீரக மருத்துவமனையின் நிர்மாண தளத்திற்கு ஜனாதிபதி விஜயம்

யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில்