விளையாட்டு

நாடுதிரும்பிய ஆசிய மெய்வல்லுனர் போட்டி வீரர்கள்

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் ஒடிசாவில் நடைபெற்ற 22வது ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய வீரர்கள் இன்று நாடு திரும்பினர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை இன்று காலை வந்தடைந்த இவர்களை விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் டொக்டர் D.M.R.B.திசாநாயக்க வரவேற்றார்.

Related posts

இங்கிலாந்து அணி வெற்றி

ஏஞ்சலோ தனது 100வது டெஸ்ட் போட்டியில்..

இலங்கை அணிக்கு 150 ஓட்டங்கள் வெற்றி இலக்கு