உள்நாடு

நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை [VIDEO]

(UTV|COLOMBO) – மேல்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பத்மினி என்.ரணவக வழங்கிய தீர்ப்பு மற்றும் குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர முன்னெடுத்த விசாரணை தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

Related posts

யாழ், வாள்வெட்டுச் சம்பவத்தில் கைவிரலை இழந்த இளைஞன்

editor

சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமான கார் கண்டுபிடிப்பு

editor

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்