உள்நாடு

நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து மஹிந்த சமரசிங்க விலகல்

(UTV | கொழும்பு) –  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இவ்வாறு பதவி விலகிய அவர், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.

Related posts

பயணியுடன் வாக்குவாதம் – காதை கடித்த பஸ் நடத்துனர்

மண்சரிவு அபாய எச்சரிக்கை

editor

மைத்திரிக்கு ஆணைக்குழு எச்சரிக்கை