உள்நாடு

நாடாளுமன்றினை கலைக்க ரோஹித யோசனை

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும், இல்லை என்றால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வாக அனைவரும் ஒன்றினைந்து தீர்வைக் கண்டறிய வேண்டும் என ரோஹித அபேகுணவர்தன தெரிவித்திருந்தார்.

Related posts

தபால்மூல வாக்களிப்பு – இன்றும் சந்தர்ப்பம்

ஹிருனிக்கா பிரேமசந்திரவை கைது செய்ய பிடியாணை

IMF பிரதிநிதிகளை சந்திக்கின்றோம்- சஜித் அறிவிப்பு