சூடான செய்திகள் 1

(UPDATE) நாடளாவிய வெடிப்புச் சம்பவங்களில் இதுவரையில் பலியானோரின் எண்ணிக்கை

(UTV|COLOMBO) நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புக்களில் இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 172 பேர் ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் இதுவரையில் 101பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்கொழும்பு – 50
கொழும்பு – 24
மட்டக்களப்பு – 27

Related posts

இலங்கை ரூபா ஆசியாவின் பெறுமதியற்ற நாணயங்களின் பட்டியலில்

அமித் வீரசிங்க தொடர்ந்தும் விளக்கமறியல்

ஜூலை 03 வரை கோட்டாவை கைது செய்ய தடை