சூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3876 பேர் கைது

(UTV|COLOMBO) நாடளாவிய ரீதியில் 04 மணித்தியாலம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3876 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5022 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

தேயிலைத் தோட்டங்களில் மீள் நடுகை வேலைத்திட்டம்

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக உயர்வு