உள்நாடு

நாடளாவிய ரீதியில் மின் விநியோகத்தில் இடையூறு

(UTV | கொழும்பு) – மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக தென் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் மின் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வாஸ் குணவர்தனவிற்கு கொரோனா உறுதி

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 3 இலங்கையர் கைது

editor