சூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம்

(UTV|COLOMBO) நேற்றிரவு 9.00 மணி தொடக்கம் நாடு முழுவதும்  பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.

வட மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டமுமம் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

மேற்படி நிலவும் அசாதாரண நிலையை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் இலங்கை முன்னேற்றம்

நீர்கொழும்பு அமைதியின்மையால் ஏற்பட்ட சொத்து சேதங்களுக்கு நட்டஈடு-பிரதமர் அறிவுறுத்தல்

களனிவெளி ரயில் சேவையில் தாமதம்