உள்நாடுசூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு அமுலுக்கு

(UTV | கொவிட் 19) – நாடளாவிய ரீதியில் இன்று (06) இரவு 8.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு அமுலாகும் ஊரடங்கு எதிர்வரும் 11 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை அமுலில் இருக்குமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு அமுலில் இருக்கும்போது, அரச மற்றும் தனியார் நிறுவன செயற்பாடுகள் 11 ஆம் திகதி முதல் இயல்பு நிலைக்குத் திரும்புமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு விஜித ஹேரத்துக்கு உத்தரவு

editor

தே.தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு அமைப்பாளர் பிணையில் விடுதலை

இன்று மேலும் 414 பேருக்கு கொரோனா உறுதி