உள்நாடு

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இரு நாட்கள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 13 ஆம் , 14 ஆம் திகதிகளில், நாடு முழுவதும் உள்ள மதுவரி திணைக்களத்தின் பதிவைப்பெற்ற மதுபான சாலைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும், 13 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை, சுற்றுலா அதிகார சபையின் அனுமதி பெற்ற விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் மதுபானம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – சபாநாயகர்

ரயிலில் ஏற முயன்றவர் வீழ்ந்து காலை இழந்தார் – ரிதிதென்னையில் சம்பவம்

editor

10000 ரூபாய் பணம் வழங்கப்படுவதாக பரவும் தகவல் பொய் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

editor