உள்நாடு

நாடளாவிய ரீதியிலான மின்வெட்டு நேர அட்டவணை

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியாக இன்று(23), 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாகவே மின்வெட்டுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டதாக ஆணைக்குழு கூறியது.

அதற்கமைய A,B மற்றும் C ஆகிய வலயங்களில் 04 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஏனைய பகுதிகளில் 04 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேர அட்டவணை…

 

Related posts

ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்குவது அரசியலமைப்புக்கு முரணானது

இந்திய இலங்கைக்கான கப்பல் சேவை ரத்து!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 150 மி.மீற்றர் வரை பலத்த மழை