உள்நாடு

நாடளாவிய ரீதியாக வனசீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|கொழும்பு) – கோரிக்கைகள் சிலவற்றினை முன்வைத்து நாடளாவிய ரீதியாக வனசீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, நேற்று(20) மாலை 4.30 மணி முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த வனசீவராசி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரபாஷ் கருணாதிலக தெரிவித்திருந்தார்.

Related posts

ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளர்களின் சுதந்திரமல்ல

ரவி உள்ளிட்ட நான்கு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

கொஸ்லந்தை – மீரியபெத்தயில் 16 குடும்பங்களை உடன் வெளியேற்றம்.