உள்நாடு

நாடளாவிய ரீதியாக இன்று முதல் சேதன பசளை விநியோகம்

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியாக இன்று முதல் சேதனைப் பசளை விநியோகிக்கப்படும் என கமநல சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்கீழ், திரவ உரம் மற்றும் நெனோ நைட்ரஜன் உரம் ஆகியன விவசாயிகளுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் கமநல சேவைகள் பணிப்பாளர் நாயகம் A.H.M.L. அபேரத்ன குறிப்பிட்டார்.

Related posts

இலங்கைக்கு வாக்குறுதி வழங்கிய சீன ஜனாதிபதி!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,356 பேர் கைது

குறைந்தபட்ச பேரூந்து கட்டணமாக ரூ.40