அரசியல்உள்நாடு

நல்லதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்குவேன் – ஜனாதிபதி அநுர

நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் நல்லதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்க தாம் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தன் மீது நம்பிக்கை கொள்ளாத மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Related posts

மேலும் 26 பேர் குணமடைந்தனர்

அறுகம்பைக்கான பயணக் கட்டுப்பாட்டை நீக்கிய அமெரிக்கா

editor

உலகின் சிறந்த நிலத்தடி திட்டங்களில் உமா ஓயா