வகைப்படுத்தப்படாத

நரேந்திர மோடி தலைமையிலான கட்சி வெற்றி

(UTV|INDIA) 17 ஆவது இந்திய பொதுத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி 340 மேலதிக ஆசனங்களினால் மோடி  வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

ராஹூல் காந்தியின் காங்கரஸ் கட்சிக்கு 91 ஆசனங்கள் கிடைக்க பெற்றுள்ள நிலையில், ஏனைய கட்சிகளுக்கு 106 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

Related posts

இந்தியப் பிரதமர் நாளை இலங்கை வருகிறார்

විදුලි බලාගාර ආශ්‍රිත ජලාශවල ජල මට්ටම පහළට

උඩවලව වනෝද්‍යානයට අනවසරයෙන් ඇතුළු වූ සැකකරුවෙක් අත්අඩංගුවට