(UTV | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜீவன் மெண்டீஸ் மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயிலுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணிக்காக 58 ஒருநாள் போட்டிகளிலும், 22 இருபதுக்கு 20 போட்டிகளிலும் விளையாடியவரத்தான் ஜீவன் மெண்டீஸ்.
இந்நிலையில் டுவிட்டரில் ஜீவன் மெண்டீஸ், அவரது மகன் மற்றும் க்றிஸ் கெய்ல் அவரது மகள் சேர்ந்து எடுத்த புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளார்.
Throwback with the Universe Boss @henrygayle, his daughter and my son Joel in London pic.twitter.com/sPKKMcVHge
— Jeevan Mendis (@jeevanmendis) October 13, 2020
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

