உள்நாடு

நனோ நைட்ரஜன் திரவ உர இறக்குமதிக்கு தீர்மானம்

(UTV | கொழும்பு) –  நனோ நைட்ரஜன் திரவ உரம் 3,100,000 லீற்றரை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் முதல் தொகுதியாக 100,000 லீற்றர் நாளை(19) நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

தனக்கு ஆதரவு வழங்காததால்: ரிஷாடிற்கான அபிவிருத்து பணத்தை நிறுத்திய ரணில்

editor

நாட்டின் நலனுக்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு பச்சைக்கொடி காட்டிய சஜித் பிரேமதாச

editor

கருணா தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு CID இற்கு உத்தரவு