சூடான செய்திகள் 1

நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-கொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Related posts

சபாநாயகர் விசேட அறிக்கை

அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம்