உள்நாடு

‘த பினான்ஸ்’ வைப்பாளர்களுக்கு திங்கள் முதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை

(UTV|கொழும்பு)- ‘த பினான்ஸ்’ (The Finance) நிறுவன வைப்பாளர்களுக்கு எதிர்வரும் 08 ஆம் திகதி தொடக்கம் தலா 600,000 ரூபா இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்

Related posts

பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படைச் சம்பளம் முடிவுக்கு

வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor

கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் புதனன்று இறுதித் தீர்மானம்