உலகம்

தோஹா – வர்த்தக மையத்தில் தீ பரவல்

(UTV|கட்டார் )- கட்டார் தோஹாவின், அல்கனிம் பகுதியிலுள்ள அல்ஜஸ்ரா வர்த்தக மையத்தில் நேற்று பிற்பகல் பாரிய தீ பரவல் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவ்க்கின்றன.

தீ பரவலை தொடர்ந்து வர்த்தக மையத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றன.

எனினும் குறித்த தீ விபத்தில் கட்டிடம் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் அறியப்படாத நிலையில் அந்நாட்டு பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

800 கோடியைக் கடந்த உலக மக்கள்தொகை!

முஸ்லிம்களின் நலனுக்கான செயல்பாடுகளில் எனது நிர்வாகம் எப்போதும் கைகோத்து நிற்கும் – இப்தார் விருந்தில் டொனால்ட் டிரம்ப்

editor

அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கெமேனி

editor