உள்நாடு

தோட்ட முகாமையாளரை வெளியேற்றக் கோரி – தமிழ் எம்.பிக்கள் கோஷம்.

(UTV | கொழும்பு) –

மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்திற்க்குட்பட்ட ரத்வத்தை தோட்ட பகுதியில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளரை வெளியேற்றக்கோரி மலையக தமிழ் எம்.பிக்கள் இன்று சபையில் குரல் எழுப்பினர். பாராளுமன்ற அமர்வு இன்று காலை ஆரம்பமான வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தின் போதே இவ்வாறு கோஷமிட்டனர்.

அத்தோடு மாத்தளை எல்கடுவ பெருந்தோட்டத்தில் 3 குடும்பங்களை அகற்றுவதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் பாராளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஞ்சன் குரல் பதிவு; அறிக்கை தருமாறு உத்தரவு

இராஜினாமாவுக்கு தயாராகும் பசில் – நாளை விசேட உரை

இரண்டாவது நாளாக இன்றும் பணிப்புறக்கணிப்பு