உள்நாடு

தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா

(UTV | கொழும்பு) –   தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

Related posts

IDH வைத்தியசாலையில் மேலும் இருவர் தொடர்பில் விசேட பரிசோதனை

ஹட்டன் வாடி வீட்டில் தீ

பேரூந்து ஒழுங்கையில் புதிய மாற்றம்