வகைப்படுத்தப்படாத

தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – சீனாவின் நிங்காய் கவுண்டியில் உள்ள ஒரு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த விபத்தில் 19 பேர் உயிரில்னதுள்ளதுடன், 8 பேர் காயங்களுடன் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக் தெரிவிக்கப்ப்டுகின்றன.

Related posts

Fourteen vessels redirected to Minicoy Island for safety

இஸ்தான்புல் கட்டிட விபத்து – பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

AG informs Acting IGP to arrest 8 accused in Avant-Garde case