சூடான செய்திகள் 1

தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்…

(UTV|COLOMBO) கல்கிஸ்ஸை – சொய்சாபுர பகுதியில் தனியார் தொழிற்சாலையொன்றில் நேற்றிரவு(06) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் இரசாயன பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவு-ஜனாதிபதி

அதிபர்களுக்கான வெற்றிடம் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி

எரிபொருள் விலை உயர்வுக்கு தயாராகுங்கள்…