சூடான செய்திகள் 1

தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் ஐவர் வைத்தியசாலையில்

(UTV|COLOMBO)-ஹொரணை, இங்கிரிய பிரதேசத்தில் இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு வௌியெற்றம் காரணமாக 05 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை தொழிற்சாலைக்கு அமோனியா வாயு அடங்கிய சிலிண்டரை எற்றி வந்த லொறியில் இருந்து சிலிண்டரை இறக்கும் போது ஒரு சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இரண்டு இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்கள்

சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகளை நீக்க 1,045 பணியாளர்கள்

எதிர்ப்பார்க்கப்படுகின்ற பொருளாதார சந்தையை உருவாக்க 10 வருடங்கள் தேவை