உள்நாடு

தொழிற்சங்க நடவடிக்கை தொடரும்

(UTV | கொழும்பு) – ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் நேற்று(16) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தங்களது பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

மாகாண ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களை ஜனாதிபதி சந்தித்தார்

மிதிகம, பத்தேகம பகுதியில் துப்பாக்கிச் சூடு

editor

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு