சூடான செய்திகள் 1

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்

(UTV|COLOMBO) 55 வருடங்களாக கிராம சேவகர் துறையில் நிலவுகின்ற பிரதான பிரச்சினைகள் சிலவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொள்ளும் நோக்கில், தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம சேவகர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.டீ.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தமது பிரச்சினைகள் சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தௌிவுபடுத்திய போதிலும் தீர்வு கிடைக்காமையின் காரணமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

 

 

 

 

Related posts

பூஜித ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

சீர்த்திருத்தப்பட்ட வீதி ஒழுங்கு மீறலுக்கான அபராதம் புது வருடத்தின் பின்னர் அமுல்

தேயிலை 01 கிலோவுக்கு 10 ரூபா செஸ் வரி