உள்நாடுசூடான செய்திகள் 1

தொழிற்சங்கங்களை அரசுடைமையாக்கும் தேவை இல்லை

(UTV|கொழும்பு) – தொழிற்சங்கங்களை அரசுடைமையாக்கும் தேவை தற்போது இல்லை எனவும் முன்னர் தெரிவித்தபடி தோட்ட தொழிலார்களுக்கான நாளாந்த வேதனம் 1000 ரூபாய் மார்ச் மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

Related posts

மௌலவியின் கருத்து – போராட்டத்தில் மாணவிகள்.

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை அரசில் குளிர்காய்கிறது

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ இலங்கைக்கு விஜயம்!