உள்நாடு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவையில் தாமதம்

(UTV|COLOMBO) – ரயில் தொழிநுட்ப கோளாறு காரணமாக காலி – தொடக்கம் கொழும்பு வரையான பிரதான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

300 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது!

சீனி, தேங்காய் எண்ணெய் ஊழல்களை மறைக்கவா ரிஷாதின் கைது? [VIDEO]

சர்வதேச மகளிர் தினம் இன்று