சூடான செய்திகள் 1

தொழிநுட்ப கோளாறில் சிக்கிய ரயில்

(UTV|COLOMBO)-கண்டி தொடக்கம் கொழும்பு கோட்டை வரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயில்  தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

குறித்த ரயில் அலவ்வ – பொல்கஹவெலயிற்கு இடையில் ரயிலில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், உடனடியாக தொழிநுட்ப கோளாறை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயிலிற்கு மற்றும் ஓர் இயந்திரம் பொருத்தப்பட்டு, தொடரூந்தை அம்பேபுஸ்ஸ தொடரூந்து நிலையம் வரை கொண்டு சென்றதாக தொடரூந்து மத்திய நிலையம் தெரிவித்தள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

சாய்ந்தமருது கபீரின் மறைவுக்கு, அமைச்சர் ரிசாத் பதியுதீன் அனுதாபம்

10 ஆயிரத்திற்கும் அதிக சட்டவிரோத சிகரெட்டுக்கள் பறிமுதல்

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது