உள்நாடுசூடான செய்திகள் 1

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 303ஆக உயர்வு

(UTVNEWS | கொவிட் – 19) – இலங்கையில் மேலும் 08 பேருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 303 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இதுவரை 97 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹர்ஷா இலுக்பிட்டியவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

editor

பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி நந்தசேன காலமானார்

ஊடகவியலாளர்களின் தொழில் திறனை அதிகரிக்க புதிய திட்டம்