உள்நாடு

தொற்றிலிருந்து 715 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்றிலிருந்து 715 பேர் இன்று(15) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 69,411 ஆக அதிகரித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை இணக்கம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மஹிந்தவே காரணம்

21 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்பு

editor