உள்நாடு

தொடர்ந்தும் QR முறைமையின் கீழான பதிவு

(UTV | கொழும்பு) – தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR குறியீடுக்கான புதிய பதிவுகளை இன்று (08) முதல் மீண்டும் மேற்கொள்ள முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 48 மணிநேரத்தில் புதிய பதிவுகள் எதுவும் செய்யப்படவில்லை.

மோட்டார் போக்குவரத்து துறையின் பராமரிப்பு பணியே இதற்கு காரணம்.

தற்போது அது நிறைவடைந்துள்ளதாக தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

இந்தியர்கள் 153 பேர் புதுடெல்லி நோக்கி

டான் பிரியசாத் CID இனால் கைது

இலங்கையில் அசுர வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை

editor